பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கள்வன் திரைப்படம் நேற்று வெளியாகியது விஜய் தேவரகொண்டா, மிருனாள் தாக்கூர் நடிப்பில் பேமிலி ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ள படம் ஒயிட் ரோஸ் இன்று வெளியாகியுள்ளது மணி தாமோதரன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் ஒரு தவறு செய்தால் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ் நடிப்பில் டபுள் டக்கர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது வல்லவன் வகுத்ததடா எனும் க்ரைம் திரில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது இரவின் கண்கள் படத்தை பாப் சுரேஷ் நடித்து இயக்கியுள்ளார் அர்காஷா ஸ்டீவன்சன் இயக்கத்தில் தி ஃபர்ஸ்ட் ஓமன் திரைப்படம் (ஆங்கிலம்) இன்று வெளியாகியுள்ளது ஜேம்ஸ் ஹாவ்ஸ் இயக்கத்தில் ஒன் லைப் திரைப்படம் (ஆங்கிலம்) வெளியாகியுள்ளது சிட்டி ஹண்டர் அனிமி (ஐப்பானிய) திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது