பட்டையை கிளப்ப காத்திருக்கும் தமிழ் சினிமா படங்கள்.. ரிலீஸ் எப்போது?



நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் வா வாத்தியாரே இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ளது

திடுக்கிடும் அப்டேட்களை கொடுக்கும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி இந்தாண்டில் வெளியாகவுள்ளது

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ராணுவவீரராக நடிக்கும் அமரன் படம் விரைவில் வெளியாகவுள்ளது

டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் ரஜினியின் 170வது படமான வேட்டையன் விரைவில் வெளியாகவுள்ளது

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் அசுரத்தனமான நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் விரைவில் வெளியாகவுள்ளது

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 300 கோடி பொருட்செலவில் உருவாகும் கங்குவா விரைவில் வெளியாகவுள்ளது

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது

வெகுகாலமாக இயக்குநர் சங்கர் , கமல் கூட்டணியில் தயாராகும் இந்தியன் 2 படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது

நடிகர் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் திரைப்படம் இந்தாண்டில் வெளியாகும்