வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களிலும் நடித்தாலும் மைனா படம், அமலா பாலுக்கு அடையாளம் கொடுத்தது

வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டு பாகங்களில் நடித்தார்



2014 ஆம் ஆண்டில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் தொடங்கிய இவரது திருமண வாழ்வு 2017ல் முடிந்தது



பின்னர் ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை காதலித்து வருவதாக அமலா பால் அறிவித்தார்



உற்றார், உறவினர், நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் நடைப்பெற்றது



அதனை தொடர்ந்து, ரசிகர்களும் திரை உலகினரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்



சில வாரங்களுக்கு முன்னர் அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்டு அறிவித்தார்



தற்போது, குடும்பத்தின் சார்பாக அமலா பாலுக்கு சீமந்தம் நடத்தப்பட்டுள்ளது



இந்த புகைப்படத்தில் இருக்கும் அமலா பாலும் அவரது கணவரும் பார்க்க மிக அழகாக உள்ளனர்



தற்போது இந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது