முழுக்க முழுக்க கருப்பு நிற உடை அணிந்த ராஷ்மிகாவின் இந்த லுக் கார்பரேட் பார்டிக்கு பொருத்தமாக இருக்கும்

ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் இந்த லுக் வீக் எண்ட் பார்டிக்கு சூப்பராக இருக்கும்

ராஷ்மிகாவின் இந்த விண்டர் லுக், தாங்க முடியாத குளிர் காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்

ட்ரிப் செல்லும் போது இது போன்ற நீளமான ஜாக்கெட், ஸ்கார்ஃப் அணிந்தால் சூப்பராக இருக்கும்

அழகு சிலையாக மிளிரும் ராஷ்மிகாவின் இந்த லுக், கல்யாண விசேஷங்களுக்கு ஏற்றதாக இருக்கும்

பிறந்தநாள் விழா, அலுவலக பார்டிக்கு இது போன்ற ப்ளோரல் சேலை லுக் ஏதுவாக இருக்கும்

நண்பர்களின் திருமண வரவேற்பு விழா, நலங்கு விழாவில் இந்த சேலையை அணிந்து கொள்ளலாம்

உற்றார் உறவினர் திருமணத்திற்கும் உடன் பிறந்தவர் திருமணத்திற்கும் இந்த லுக் அல்டிமேட்டாக இருக்கும்

அலுவலகம் செல்லும் பெண்கள் இது போன்ற சிம்பிளான சேலையை அணிந்து கொள்ளலாம்

ஸ்டைலிஷான இந்த டிசைனர் சேலை லுக், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு நன்றாக இருக்கும்

நம்முடைய பிறந்தநாளுக்கு இது போன்ற அழகான டிசைனர் உடையை அணிந்து கொள்ளலாம்