இர்ஃபான் கான் நினைவு தினம்!

Published by: ஜான்சி ராணி

இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் இர்ஃபான் கான். பிக்கு , லை ஆஃப் ஃபை , தி லஞ்சு பாக்ஸ், தல்வார், ஆகிய படங்களில் இயல்பான நடிப்பில்

2020 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 29 ஆம் தேதி இர்ஃபான் கான் உயிரிழந்தார்.

இர்ஃபான் நடித்த படங்களை தயாரிப்பவர்களுக்கு கொஞ்சமேனும் லாபம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் ‘marketable actor’ ஆக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

இஃபான் கான் உடன் நடித்த நடிகைகளில் அவருக்கு மிகவும் பிடித்தவர் தபூ. Maqbool, The Namesake ஆகிய இரண்டு படங்களில் தபூ உடன் சேர்ந்து நடித்திருப்பார்.

Shashi Kapoor, Waheeda Rehman ஆகிய இருவரும் இஃபானுக்கு பிடித்த நடிகர்கள்.

இர்ஃபான் கான் கண்கள் அசாத்தியமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அளவில் நடிப்பதில் வல்லவர். அதோடு அவரது கதை தேர்வுகளும் மிகவும் சிறப்பாக இருக்கம்.

Mira Nair's The Migration படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தார்.

இர்ஃபான் கானுக்கு கவிதைகள் மீது நிறைய ப்ரியம். Anais Nin-னுடைய கவிதைகள் பிடிக்குமாம். இவரது கவிதைகள் மனித உளவியல், உணர்வுகள் பற்றியதாக இருக்கும்.

இர்ஃபான் நடிகராக உயர்ந்தபோது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். அவர் நடிப்பை தொடங்கிய இடத்தை மறக்காமல் இருந்தார்.