நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு தெரியுமா?
Ye Maaya Chesave என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சமந்தா, 15 ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
ஆரோக்கியமற்ற பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றார். உடற்பயிற்சி செய்வது, மனநலன் ஆரோகியம் ஆகியவற்றின் அவசியம் பற்றி சமூக வலைதளங்கள் தொடர்ந்து பேசி வருகிறார்.
myositis என்ற autoimmune condition, காதல் பிரிவு, விவாகரத்து என வாழ்க்கையில் ஏற்பட்ட பல சாவல்களை எதிர்கொண்டார். இன்னல்களில் இருந்து தன்னை மீட்டு வந்து ஜொலிப்பவர்.
Subham என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார் சமந்தா. இந்தப் படம் மே-9ம் தேதி வெளியாகிறது.
Rakt Brahmand என்ற ஆக்சன் - ஃபேன்டசி வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
ஆக்சன் த்ரில்லர் படமான Maa Inti Bangaram நடித்துள்ளார். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
’ brand endorsements' -களுக்காக ஆண்டிற்கு ரூ.8 கோடி பணம் பெறுகிறார் சமந்தா.
KoiMoi வெளியிட்டுள்ள தகவலின்படி, சமந்தாவிற்கு ரூ.101 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
World Pickleball League-ல் ’Chennai Super Champs’ என்ற அணியின் உரிமையாக இருக்கிறார்.