பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கும் அழகிய புயல் தீபிகா படுகோனின் பிறந்தநாள் இன்று.
abp live

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கும் அழகிய புயல் தீபிகா படுகோனின் பிறந்தநாள் இன்று.

இந்திய நடிகை என்றாலும் இவர் டென்மார்க்கில் ஜனவரி 5, 1986 இல் பிறந்தவர்.
abp live

இந்திய நடிகை என்றாலும் இவர் டென்மார்க்கில் ஜனவரி 5, 1986 இல் பிறந்தவர்.

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக ஐஸ்வர்யா என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார்.
abp live

2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக ஐஸ்வர்யா என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார்.

2007 இல் ஷாருக்கானுடன் ஓம் ஷாந்தி ஓம்  என்ற இந்தி ப‌ட‌த்தோடு பாலிவுட்  முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.
abp live

2007 இல் ஷாருக்கானுடன் ஓம் ஷாந்தி ஓம் என்ற இந்தி ப‌ட‌த்தோடு பாலிவுட் முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.

abp live

கல்லூரியில் படிக்கும் பொழுதே, படுக்கோன் விளம்பரத் துறையில் நடித்து வந்துள்ளார்.

abp live

ரன்வீர் சிங்கை காதலித்து 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

abp live

பத்மாவதி,பாஜிராவ் மஸ்தானி,சப்பக் ஆகிய படங்கள் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றது.

abp live

இவரது தந்தை பிரகாஷ் படுகோனே சர்வதேச அளவில் மதிப்புள்ள பேட்மிண்டன் வீரர் ஆவார்.

abp live

தீபிகாவுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது