குடும்ப குத்துவிளக்காக மாறிய ஸ்டைலிஷ் நடிகை சோபிதா!



பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா



தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்



தனது புதுமையாக ஃபேஷனிற்காக பெயர் போனவர் சோபிதா



அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்



தற்போது வித்தியாசமாக சோபிதா அழகான புடவையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்



அந்த புகைப்படங்களை வழக்கம் போல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்



இவரது இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் ஆஹா, ஓஹோ என கமெண்ட் செய்து வருகின்றனர்