பட்டுப்புடவையில் மனதை மயக்கும் நடிகை ராஷி கன்னா! நடிகை ராஷி கன்னா, மஞ்சள் நிற பட்டுப்புடவை அணிந்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த பட்டுப்புடவைக்கு ஸ்லிவ் லெஸ் ப்ளவுஸ் அணிந்துள்ளார் ராஷி இந்த லுக்கிற்கு லைட்டான மேக்-அப்பை தேர்வு செய்த ராஷி, நியூட் லிப்ஸ்டிக்கை அணிந்துள்ளார் அணிகலன்கள் என்று பார்க்கையில் அவர் பச்சை நிற கற்கள் அணிந்த நெக்பீஸ், கம்மல், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்துள்ளார் மேலும் இவர் அணிந்துள்ள ஃப்ரென்ச் பன் ஹேர்ஸ்டைல் இவருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது இவரது இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்