விருதுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் PS நடிகை சோபிதா! இந்திய திரையுலகில் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் தற்போது பாலிவுட் திரையுலகில் படங்களிலும் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிப்பை தாண்டி இவர் ஃபேஷன் சென்ஸிற்கு ரசிகர்கள் அதிகம் வித்தியாசமான உடையில் அணிந்து ரசிகர்களை கவர்வது இவரது வழக்கம் அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார் தற்போது இவர் கிராஸியா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார் அந்த விழாவில் இவருக்கு Fashion Trailblazer என்ற விருது வழங்கப்பட்டுள்ளது இந்த புகைப்படங்களை சோபிதா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்