81 கோடி ரூபாயை வசூல் செய்த துல்கர் சல்மானின் குரூப் படம் 10வது இடத்தை பிடிக்கிறது 82 கோடி ரூபாயை வசூல் செய்த மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாட் படம் 9வது இடத்தை பிடிக்கிறது 84 கோடி ரூபாயை வசூல் செய்த ஆர்டிஎக்ஸ் படம் 8வது இடத்தை பிடிக்கிறது 85 கோடி ரூபாயை வசூல் செய்த மோகன் லாலின் நேரு படம் 7வது இடத்தை பிடிக்கிறது 85 கோடி ரூபாயை வசூல் செய்த மம்முட்டியின் பீஷ்ம பர்வம் 6வது இடத்தை பிடிக்கிறது 42 நாட்களில் 110 கோடி ரூபாயை வசூல் செய்த ப்ரேமலு 5வது இடத்தை பிடிக்கிறது 125 கோடி ரூபாயை வசூல் செய்த மோகன் லாலின் லூசிஃபர் படம் 4வது இடத்தை பிடிக்கிறது 137 கோடி ரூபாயை வசூல் செய்த மோகன் லாலின் புலிமுருகன் 2வது இடத்தை பிடிக்கிறது 174 கோடி ரூபாயை வசூல் செய்த டொவினோ தாமஸின் 2018 படம் 2வது இடத்தை பிடிக்கிறது 200 கோடி ரூபாய் வசூல் செய்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் முதல் இடத்தை பிடிக்கிறது