சென்னையில் பிறந்த ஜனனி, இங்கேயே படித்து வளர்ந்தார். ஜனனி, பொறியியலில் பட்டம் பெற்றவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிகுமாரின் துணை இயக்குநராக நடித்திருப்பார் அவன் இவன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், ஆஸ்திரேலியாவில் கடைத்த படிப்பு வாய்பை விட்டுவிட்டார் பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமானார் தெகிடி படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மதுஸ்ரீ எனும் கதாபாத்திரத்தில் நடித்தார் இதுவரை தமிழ், மலையாள மொழி படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மாடலிங், விளம்பர படங்களில் பிசியாக இருந்து வருகிறார் சொந்தமாக ஆன்லைனில் துணி வியாபாரமும் செய்து வருகிறார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றும் நான்காவது இடத்தை பிடித்தார் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜனனிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்