மகாராஜா பட நடிகருக்கு இப்படி ஒரு வாய்ப்பா?
abp live

மகாராஜா பட நடிகருக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

Published by: ABP NADU
abp live

விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப் நடித்திருந்த மகாராஜா திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

abp live

சமீபத்தில் சீனாவில் ரிலீஸ் ஆனது. அங்கும் வசூலை குவித்தது.

abp live

நெட்பிளிக்ஸ்(Netflix) தளத்தில் வெளியாகி உலகம் முழுதும் வரவேற்பை பெற்றது.

abp live

மெக்சிகன் இயக்குனர் Alejandro González Iñárritu பல முறை ஆஸ்கர் விருது பெற்றவர்.

abp live

The Revenant, Birdman போன்ற உலகப்புகழ் பெற்ற படங்களை இயக்கியுள்ளார்.

abp live

அவர் மகாராஜா படத்தை பார்த்ததாகவும், பின் இயக்குனரும் நடிகருமான அனுராக் கஷ்யப்பை தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.