41 வயதானாலும் அழகு பதுமையாக வலம் வரும்பவர் த்ரிஷா.
இடையில் சற்று துவண்டு போன த்ரிஷாவின் மார்க்கெட் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் டாப்பிற்கு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் த்ரிஷா சினிமாவிலிருந்து வெளியேறுவதாக வதந்திகள் கிளம்பியது.
த்ரிஷா நடிப்பில் வெளிவரப்போகும் படங்கள் ஒரு நீளமான லிஸ்ட்டாகவே இருக்கிறது.
அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமல்ஹாசனின் தக் லைஃப், சிரங்சீவியுடன் விஸ்வம்பரா, சூர்யா 45, 96 - பாகம் 2, ஆர்.ஜே.பாலாஜியின் அம்மன் படம், மலையாள படம் ஒன்றிலும் நடிக்கிறார்.