நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்த புகைப்படங்கள் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யா இவர் நடிகை சமந்தாவுடன் பல வருடங்கள் டேட்டிங் செய்து வந்துள்ளார் அதன் பிறகு 2017 இல் நாக சைகதன்யா சமந்தாவை திருமணம் செய்து கொண்டார் இந்த காதல் திருமணம் மிக குறுகிய கால மட்டுமே நீடித்தது இந்த ஜோடி நான்கு ஆண்டுக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டனர் பென்னின் செல்வன் உட்பட பல படங்களில் நடித்த வந்த சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா டேட்டிங் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது இந்த ஜோடிகள் பல நிகழ்ச்சிகள் ஒன்றாக வந்ததால் சில கிசுக் கிசுக்களும் எழுந்தது தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா துவிபாலா இருவரும் இன்று நிச்சியதார்த்தம் செய்து கொண்டனர் இருவரும் நிச்சியதார்த்த செய்து கொண்ட புகைப்படம் தற்போது வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது