41 வயதில் சற்றும் இளமை மாறாமல் ஜொலிக்கும் அழகி ஸ்ரேயா சரண்! இந்தியா முழுவதும் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண் தென்னிந்தியா மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் இவர் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்காத ஸ்ரேயா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் 41 வயதான ஸ்ரேயா, இந்த புகைப்படங்களில் இளமை மாறாமல் ஜொலிக்கிறார் ஸ்ரேயாவிற்கு ராதா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது