டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கினார்



மெட்ராஸ் கஃபே எனும் ஹிந்தி படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்



இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்



அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்



அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார்



இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



நலங்கு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



இதை பார்த்த ரசிகர்கள், ராஷி கண்ணாவிற்குதான் திருமணம் குழம்பி விட்டனர்



ஆனால் இப்புகைப்படங்கள், குடும்பத்தார் ஒருவரின் நலங்கு விழாவில் எடுக்கப்பட்டது