பெற்றோருடன் ட்ரிப் சென்ற மிருனாள் தாக்கூர்..அப்புறம் என்ன ஆனது?
ABP Nadu

பெற்றோருடன் ட்ரிப் சென்ற மிருனாள் தாக்கூர்..அப்புறம் என்ன ஆனது?

சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் சீதா மஹாலக்‌ஷ்மியாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மிருனாள் தாக்கூர்
ABP Nadu

சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் சீதா மஹாலக்‌ஷ்மியாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மிருனாள் தாக்கூர்

அதன் பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்தார்
ABP Nadu

அதன் பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்தார்

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தி ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார்
ABP Nadu

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தி ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார்

ABP Nadu

இதனையடுத்து தற்போது இவர் தனது பெற்றோருடன் ட்ரிப் சென்றுள்ளார்

ABP Nadu

மிருனாள் பதிவிட்டு சன் செட் புகைப்படம்

ABP Nadu

மிருனாளின் பெற்றோர்..

ABP Nadu

பெற்றோருடன் நடிகை மிருனாள் தாக்கூர்..

ABP Nadu

இந்த புகைப்படங்களை மிருனாள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ABP Nadu

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது