நடிகை ஜோதிகா, இந்த வருடத்தை தனது கணவருடன் தொடங்கியுள்ளார்



கங்குவா ஷூட் முடிந்த பின் இருவரும் பின்லாந்து சென்றுள்ளனர்



அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றிணைத்து ரீல்ஸாக பதிவிட்டுள்ளார் ஜோ



கடும் பனியில் குளிர் காயும் ஜோதிகா



ஆர்டிஜ் சர்கிலில் கோலிவுட்டின் க்யூட் ஜோடி



நார்தர்ன் லைட்ஸை கண்டுகளித்த ஜோ..



நார்தர்ன் லைட்ஸ் முன்பு சூர்யா எடுத்துக்கொண்ட கூலான புகைப்படம்



பனியில் சறுக்கி விளையாடும் கணவன் - மனனவி



பனி பிரதேசத்தில் வாழும் பிராணிகளை கொஞ்சும் ஜோ..



உறைய வைக்கும் பனியில் ஜில்லென்ற குளியல் போட்ட ஜோ



யார் என்று தெரிகிறதா? ரோலக்ஸ் சார்!



ஹே சென்யோரிடா..பேசும் மெழுகு பொம்மையே..



குளிரில் இருந்து காக்கும் விடுதியின் முன் ஒரு கூல் போட்டோ...