ஹிந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் ஹன்சிகா தெலுங்கு, ஹந்தி, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முன்னதாக ஹன்சிகா சற்று Chubby-யாக இருப்பார் அதனால் குட்டி குஷ்பு என அழைக்கப்பட்டார் இப்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார் இப்போதெல்லாம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சோஹைல் கதுரியா என்பவரை 2022 ஆம் ஆண்டில் மணந்தார் மாடலிங், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் டிசைனர் சேலை அணிந்த ஹன்சிகாவின் கலக்கல் க்ளிக்ஸ் லைக்ஸ்களை அள்ளி வருகிறது