குடும்பஸ்தன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டவர் மணிகண்டன்.

அடுத்தடுத்து குட் நைட், லவ்வர் போன்ற சிறந்த படங்களை தந்துள்ளார்.

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் படம் வெளியாகியுள்ளது.

குரு சோம சுந்தரம், சான்வி மேகனா, சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரிலீஸ் ஆன முதல் நாளே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

குடும்பங்கள் கூடி பார்க்க வேண்டிய படம் எனக் கூறப்படுகிறது.

வெளியான முதல் நாளிலே ரூ.1.5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.