1996 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அவ்வை சண்முகி



2008 இல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளிவந்த அபியும் நானும்



2009 இல் மணிவண்ணன் நடிப்பில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார்



2011 இல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள்



2013 இல் சிவகாத்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா



2013 இல் ராம் நடிப்பில் வெளிவந்த தங்க மீன்கள்



2015 இல் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால்



2016 இல் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி



2019 இல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன்



2023 இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர்