ஜி வி பிரகாஷ் குமார் பாடி செம ஹிட்டான பாடல்கள்!



ஆடுகளம் படத்தில் வரும் அய்யயோ நெஞ்சு என்ற பாடல்



டார்லிங் படத்தில் வரும் அன்பே அன்பே என்ற பாடல்



ஆடுகளம் படத்தில் வரும் யாத்தே யாத்தே என்ற பாடல்



தலைவா படத்தில் வரும் யார் இந்த சாலையோரம் என்ற பாடல்



மயக்கம் என்ன படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே என்ற பாடல்



இது என்ன மாயம் படத்தில் வரும் இரவாக நீ என்ற பாடல்



மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் வரும் ஏதேதோ பெண்ணே என்ற பாடல்



ராஜா ராணி படத்தில் வரும் இமையே இமையே என்ற பாடல்



மதயானை கூட்டம் படத்தில் வரும் கோண கொண்டைக்காரி என்ற பாடல்