1999 இல் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி 2001 இல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த ஆளவந்தான் 2003 இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் 2004 இல் எ ஜே முருகன் இயக்கத்தில் வெளிவந்த மன்மதன் 2005 இல் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் 2005 இல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி 2011 இல் கெளதம் வசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த நடுநிசி நாய்கள் 2015 இல் பிராசத் ராமர் இயக்கத்தில் வெளிவந்த எனக்குள் ஒருவன் 2016 இல் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த சைத்தான் 2016 இல் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியான இருமுகன்