1994 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த காதலன் 2000 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த அலைப்பாயுதே 2008 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் 2010 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளிவந்த மைனா 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதசாரப்பட்டினம் 2012 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த நீ தானே என் பொன்வசந்தம் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம்