சத்யராஜ் - வசந்த் ரவி நடித்துள்ள வெப்பன் படம் எப்படி இருக்கு? சத்தியராஜ், வசந்த் ரவி நடித்துள்ள வெப்பன் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார் பிளாக் சொசைட்டிக்கும், வசந்த் ரவிக்கும் இடையில் சத்திய ராஜ் வந்து மாட்டிக் கொள்கிறார் அடுத்தது என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை இடைவேளையில் சத்தியராஜ் அறிமுகமானாலும் அவர் கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளார் வில்லன் கதாபாத்திரத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம் படத்தில் ஹீரோயின் எதற்கு வந்து செல்கிறார் என தெரியவில்லை முதல் பாதி ஒகேவாக இருக்க, இரண்டாம் பாதியை ஜவ்வு போல இழுத்துவிட்டார் இயக்குநர் பிரபு ராகவ் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது கிளைமேக்ஸில் இராண்டம் பாகதிற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சில குறைகள் இருந்தாலும் வெப்பன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்