10 நாளில் ரூ.100 வசூல் செய்த டிராகன் - வெற்றி கொண்டாட்டம்!
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது
ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மரியம் ஜார்ஜ் , அனுபமா பரமேஸ்வர் , கயடு லோஹர் , கெளதம் மேனன், விஜே சித்து , அர்ஷத் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் சிறப்பாக நடித்து வெற்றியடை செய்திருக்கிறார்கள்..
லியோ ஜேம்ஸின் இசை ரசிகர்களை லூப்பில் கேட்கவைக்கிறது.
37 கோடி பட்ஜெட்டில் உருவான டிராகன் படம் 100 கோடி வசூலீட்டிய வெற்றியை படக்குழு பார்ட்டி வைத்து கொண்டாடியது.
டிராகன் பட வெற்றிக் கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குநர் , பிரதீப் ரங்கநாதன் , அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் நடனமாடினார்கள்.
ரஜினிகாந்த டிராகன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார்.
ரஜினிகாந்த் உடன் அஸ்வத் மாரிமுத்து..
ரஜினிகாந்த் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகியவது.