மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்ய பாரதி பேச்சிலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார் இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் வறவேற்பை பெற்றதால் இவர் ஃபேமஸ் ஆனார் இதனையடுத்து பிக்பாஸ் புகழ் முகின் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்துள்ளார் கிங்ஸ்டன், மகாராஜா, ஆசை உள்ளிட்ட இவர் நடித்துள்ள திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகும் தற்போது திவ்ய பாரதி கோடை விடுமுறையை கொண்டாட இலங்கைக்கு சென்றுள்ளார் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்