பொங்கலுக்கு நல்ல TREAT..கேம் சேஞ்சர் படம் பார்க்க தயாரா.?
abp live

பொங்கலுக்கு நல்ல TREAT..கேம் சேஞ்சர் படம் பார்க்க தயாரா.?

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் பிரம்மாண்டமானத் திரைப்படமாகும்.
abp live

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் பிரம்மாண்டமானத் திரைப்படமாகும்.

ராம் சரண், கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
abp live

ராம் சரண், கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
abp live

எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

abp live

சுமார் ரூ 400 கோடி மதிப்பில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

abp live

இந்த படத்திக்காக இயக்குனர் ஷங்கர் ரூ 35 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

abp live

ராம் சரண் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு ரூ 65 கோடி ரூபாய் மட்டும் பெற்றதாக கூறப்படுகிறது.

abp live

பெரிதும் எதிர்பார்ப்புடன் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.