லோகேஷ் கனகராஜ் பிறந்தாள் - சொத்து மதிப்பு விவரம்?
மாநகரம், கைதி, லியோ, விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பிறந்தாள் கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் கதை சொல்லும் முறை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
கமல்ஹாசன், விஜய், ரஜினி என டாப் ஸ்டார்களுடன் இணைந்து திரைப்படம் எடுத்துவிட்ட இயக்குநர் லோகேஷ்.
லோகேஷ் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்பட குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்
ஆக்சன் நிறைந்த திரைப்பங்களை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்திற்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு ரூ.100 கோடி முதல் ரூ.125 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. BMW கார் வைத்திருக்கிறாராம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், லோகேஷ் கனகராஜ்...