அப்பாவின் வழியில் மகன்.. சினிமாவில் ஜொலிக்கும் ஸ்டார் கிட்ஸ்! சூர்யா தமிழ் சினிமாவில் 40 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்... நடித்தும் வருகிறார் சிம்பு தமிழ் சினிமாவில் 40 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அருண் விஜய் தமிழ் சினிமாவில் 30 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி 25 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அதர்வா பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கென் கருணாஸ் ரகளைபுரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்