தமிழ் படங்களில் நடித்த பிற மொழி நடிகர்கள் நவாசுதீன் சித்திக் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நானி வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நிவின் பாலி நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஃபஹத் ஃபாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜாக்கி ஷெராப் ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சஞ்சய் தத் லீயோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுனில் மாவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மோகன் லால் இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்