ஞான் பிரகாஷன் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ் விஜய்யின் பீஸ்ட் படத்தில் அமைச்சரின் மகளாக நடித்து இருந்தார் கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் நடித்து அசத்தி பிரபலமானார் இவர் மஞ்சுமெல் நடிகர் தீபக் பரம்போலை திருமணம் செய்து கொள்வதாக அறிவிப்பு வந்தது நாளை (ஏப்ரல் 24) திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நலங்கு விழா நடந்துள்ளது நலங்கு விழாவில் எடுத்த புகைப்படங்களை அபர்ணா தாஸ் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஒவ்வொரு புகைப்படங்களிலும் பார்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறார் அபர்ணா.. மணப்பெண் மீது தண்ணீர் ஊற்றி விளையாடும் தோழிகள்... கல்யாண களைகட்டும் சந்தனம், மஞ்சள் நிறைந்த அழகிய முகம் இவரின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது