உஸ்தாத் ஹோட்டல் - அன்வர் ரஷீத் இயக்கத்தில், துல்கர் சமையல் கலைஞராக நடித்த படம்

பெங்களூர் டேஸ் - துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா இணைந்து நடித்த ஜாலியான படம்

ஓ காதல் கண்மணி - லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட மணிரத்னத்தின் படம்

சார்லி - மார்ட்டின் பிரக்கத் இயக்கத்தில் உருவான இந்த ட்ராவல் படம், அனைவரின் கவனத்தை ஈர்த்தது

கர்வான் - துல்கரின் முதல் ஹந்தி படமாகும்

கம்மட்டி பாடம் - ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மான் கேங்ஸ்டராக கலக்கியிருப்பார்

மகாநதி - நடிகை சாவித்திரியின் பயோபிக் படத்தில் ஜெமினி கணேசனாக நடித்தார்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - நவீனகால திருடனாக நடித்து அசத்தியிருப்பார் துல்கர்

சீதா ராமம் - காவிய காதல் கதையான இதில் ராணுவ வீரராக நடித்து இருப்பார்

கிங் ஆஃப் கொத்தா - துல்கரின் மாஸான கேங்ஸ்டர் படம் இது