க்ளோ அப் ஆஃப் ஐஸ்வர்யா ராஜேஷ்...பிறந்தநாள் ஸ்பெஷல்

Published by: ABP NADU

ஐஸ்வர்யா ராஜேஷ் தன் நடிப்பு திறனால் ரசிகர்களை ஈர்த்த சிறந்த நடிகை.

அவரின் சினிமா பயணம் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் தான் தொடங்கியது.

அதன்பின் ‘அசத்தபோவது யாரு’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரிந்தார்.

2010-ல் வெளியான நீதான அவன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின், விஜய் சேதுபதியுடன் இணைந்து இரண்டு படங்கள் நடித்தார். இரண்டிலுமே தன் நடிப்பு திறனால் ரசிகர்களை ஈர்த்தார்.

2016-ம் ஆண்டின் அதிக ரிலீஸ் கொடுத்த தமிழ் நடிகையாக வலம் வந்தார்.

இவர் நடித்த காக்கா முட்டை, வடசென்னை திரைப்படங்கள் பெரிய ஹிட் ஆக இருந்தது.

இன்று 33-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.