'Chhaava' ஓ.டி.டி. ரிலீஸ் தேதி என்ன?

Published by: ஜான்சி ராணி

லஷ்மண் உடேகர் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘Chhaava'.

ஏர்.ஆர். ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி இதுவரை ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜ் மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான போரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் என்பதால், இந்தாண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சம்பாஜி மன்னரின் மனைவி ஏஸுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்கி கெளசல் நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டது.

இது Netflix-ஸில் அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

'Chhaava' ரூ.800 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.