ஸ்ருத்திகா தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நடித்த நடிகை ஆவார்.
இரண்டு ஆண்டுகளிலேயே சினிமாவை விட்டு சென்றவர், 2022-ல் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் மகுடம் சூடினார்.
ஹிந்தி மொழியில் நடந்த பிக் பாஸிலும் கலந்துகொண்டு 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது அவர் ட்ரெண்டிங் உடையில் எடுத்திருக்கும் போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.