விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
விஷால் மற்றும் S.J.சூர்யா நடிப்பில் வெளிவந்த காமெடி கலந்த ஒரு டைம் ட்ராவல் படமாகும்.
இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற காதல் திரைப்படமாகும்.பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயன்,பிரியங்கா மோகன்,வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
காமெடி கலந்த பக்தி திரைப்படமாக வெளிவந்த இப்படத்தில் நயன்தாரா அம்மன் தோற்றத்தில் நடித்திருப்பார்.
2016 இல் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பில் வெளிவந்தது.
கொரியன் காதல் நகைச்சுவை படமான மை டியர் டெஸ்பெராடோவின் ரீமேக் ஆகும்
தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சித்தார்த், லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.