தல பொங்கல் கொண்டாடும் பிரபலங்கள் யாருனு தெரிஞ்சுக்கலாமா?

Published by: ABP NADU

தல பொங்கல் என்பது, திருமணமான பிறகு கணவன்-மனைவி இணைந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருவிழா.

காளிதாஸ் ஜெயராமும் அவர் மனைவி தரணியும் தல பொங்கல் கொண்டாடுகின்றனர்.

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்கள் தல பொங்கல் கொண்டாடுகின்றனர்.

நடிகர் நாகசைதன்யா சமீபத்தில் சௌபிதாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இதுவே தல பொங்கல் ஆகும்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் அவரின் கணவருடன் பொங்கல் கொண்டாடி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷிற்கும் திருமணம் நடைபெற்றது. அவருக்கும் இதுவே தல பொங்கல் ஆகும்.