பல்வேறு வேடங்களில் கலக்கிய கேப்டன் விஜயகாந்தின் படங்கள்

ஊமை விழிகள்

1986ல் ஆர்.அரவிந்தராஜ் இயக்கிய இப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார்

கூலிக்காரன்

விஜயகாந்த் மற்றும் ரூபினி நடித்து வெளியான இப்படத்தில் கூலிக்காரனாக நடித்திருப்பார்

வைதேகி காத்திருந்தாள்

R. சுந்தர்ராஜன் எழுதி இயக்கிய ஒரு காதல் திரைப்படம், இதில் ஒரு கிராமிய காதல் வாழ்வை சிறப்பாக நடித்திருப்பார்

சின்ன கவுண்டர்

ஒரு கிராமத்தின் தலைவன் வேடத்தில் மிகவும் எளிமையான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

வானத்தைப் போல

அண்ணன் கதாபாத்திரத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்

தவசி

2001 இல் கே.ஆர்.உதயசங்கர் இயக்கி சௌந்தர்யா, வடிவேலு,ஆகியோர் நடித்த இப்படத்தில் அப்பா,மகன் என இரு வேடங்களிலும் நடித்திருப்பார்

பூந்தோட்ட காவல்காரன்

1988இல் வெளியாகிய இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் ராதிகா சிறப்பாக நடித்திருப்பார்கள்

சத்ரியன்

மணிரத்னத்தால் எழுதப்பட்டு கே.சுபாஷ் இயக்கிய படமாகும்

கேப்டன் பிரபாகரன்

விஜயகாந்தின் 100 வது படமான இப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார்

கரிமேடு கருவாயன்

1986 இல் வெளிவந்த இப்படத்தில் விஜயகாந்த், நளினி, பாண்டியன் மற்றும் பலரும் நடித்தனர்.