கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபலங்களின் க்ளிக்ஸ் இங்கே

Published by: ABP NADU

சித்தார்த் மலோத்தரவும் அவருடைய மனைவி கியரைவும் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்

இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி சாண்டா க்ளாஸ் வேடம் அணிந்து குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்

கத்ரீனா கைப்பும் தன்னுடைய கணவருமான விக்கி கௌஷல் கத்ரீனாவின் குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடினார்

கிரிட்டி சனூன் கிறிஸ்துமஸை கொண்டாடியதை தன் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்

நடிகர் அருண் விஜய் கிறிஸ்துமஸை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்

நடிகை மீரா ஜாஸ்மின் நியூ யோர்க்கில் தனது கிறிஸ்துமஸை கொண்டாடினார்

ஆலியா பட்டும் மற்றும் ரன்பிர் கம்புயூர் தன்னுடை குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடினார்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தலைவரான பாட் காமின்ஸ் தன்னுடை குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடினார்

ஹரிஸ் கல்யாண் கிறிஸ்துமாஸ் கொண்டாடியதை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தார்

ஆஸ்திரேலியா பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தன்னுடை குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தார்