Ilayaraja Symphony - என்றும் ராஜா ராஜாதான்!

Published by: ABP NADU
Image Source: twitter X handle

இசைஞானி இளையராஜா சுமார் 50 வருட இசைப்பயணத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்

Image Source: twitter X handle

தமிழ் திரையுகளில் இசையின் சக்கரவர்த்தியாக திகழும் இளையராஜா, தற்போது தன் முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார்

Image Source: twitter X handle

லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் “சிம்பொனி நம்பர் 1 வேலியன்ட்” என்ற தலைப்பில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை இளையாராஜா படைத்துள்ளார்

Image Source: twitter X handle

செல்லோ, வயலின், பியானோ, ட்ரம்பட் மற்றும் டிரம்ஸ் ஆகிய இசைக் கருவிகள் கொண்டு அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்

Image Source: twitter X handle

உலகின் தலைசிறந்த இசைக்குழுவாக கருதப்படும் ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இந்த சிம்பொனியை நடத்தியிருக்கிறார்

Image Source: twitter X handle

யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்

Image Source: twitter X handle

வெறும் 35 நாட்களில் 4க்கும் மேற்பட்ட மூமென்டுகள் கொண்ட சிம்பொனியை இளையராஜா உருவாகியதாக கூறப்படுகிறது

Image Source: twitter X handle