பாவனி - அமீர் அழகிய காதல் கதை!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த அமீர் - பாவனி ரெட்டி இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.
பாவனி சிகப்பு நிற உடையில் திருமண பெண்ணாக ஜொலிக்கும் புகைப்படம் வைரல் ஆகியது.
பவானி விஜய் டிவியில் ஓளிப்பரப்பான சின்னத்தம்பி, பாசமலர் போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமானார். அமீர் ஒரு திறமையான மற்றும் துடிப்பான நடன இயக்குனர் / நடனக் கலைஞர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் பவானி ஒரு போட்டியாளர். அமீர் பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியாக நிகழ்ச்சியில் சேர்ந்தார். அதன்பிறகு, இருவரும் காதலிக்க தொடங்கினர்.
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றியும் பெற்றனர்.
பாவனி - அமீர் இருவரும் ரசிகர்களுக்கு மத்தியில் ஐடியல் ஜோடி என்று பாராட்டப்பட்டனர்.
இருவரின் அல்தி விழா புகைப்படங்களும் ரசிகர்களை ஈர்த்தது.
கிட்டத்தட்ட 3 ஆண்டு கால காதல் வாழ்க்கையில் இருவரும் மகிழ்ச்சியாக திருமணமும் செய்து கொண்டனர்.
அமீர் - பாவனி இருவருக்கும் வாழ்த்துகள். மகிழ்ச்சியுடன் காதலுடன் வாழ்க..