Valentine's day Special:  உங்க பார்ட்னர் கூட பாக்க வேண்டிய காதல் படங்கள்!!
abp live

Valentine's day Special: உங்க பார்ட்னர் கூட பாக்க வேண்டிய காதல் படங்கள்!!

Published by: ABP NADU
Image Source: IMDb
1. ஓ காதல் கண்மணி
abp live

1. ஓ காதல் கண்மணி

2015-ல் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஆதி-தாராவின் காதல் கதை. Aha OTT தளத்தில் உள்ளது.

2. காதலும் கடந்து போகும்
abp live

2. காதலும் கடந்து போகும்

உங்கள் காதலும் பக்கத்து வீட்டில் இருந்து மலர்ந்திருந்தால் இத்திரைப்படம் இன்று உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதை Amazon prime தளத்தில் காணலாம்.

3. யாரடி நீ மோகினி
abp live

3. யாரடி நீ மோகினி

தனுஷ்-நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த காதல் திரைப்படத்தை Sun NXT-ல் காணலாம்.

abp live

4. பம்பாய்

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இந்து சமூகத்தை சேர்ந்த ஆணுக்கும் இடையில் மலர்ந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை Amazon prime-ல் காணலாம்.

abp live

5. ஒரு நாள் கூத்து

எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை என்பதை அழகாக கூறிய திரைப்படம். இத்திரைப்படத்தை ZEE 5 தளத்தில் காணலாம்.

abp live

6. அலைபாயுதே

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன்-ஷாலினி நடிப்பில் உருவான திரைப்படம். Aha OTT தளத்தில் உள்ளது.

abp live

7. ஓ மை கடவுளே

அஷோக் செல்வன் நடிப்பில் வெளியான ரொமாண்டிக் காமெடி திரைப்படம். இத்திரைப்படத்தை ZEE 5 தளத்தில் காணலாம்.

abp live

8. மேயாத மான்

ரத்ன குமார் எழுதி இயக்கிய ரொமாண்டிக் காமெடி திரைப்படம். இத்திரைப்படத்தை ZEE 5 தளத்தில் காணலாம்.

abp live

9. Good Night

மணிகண்டன் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை Amazon prime-ல் காணலாம்.