தமிழில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்த டைரி விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்த போர் தொழில் அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்கத்தில் வெளிவந்த குற்றம் 23 பி ரமேஷ் இயக்கத்தில் வெளிவந்த தெகிடி மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த சைத்தான் பாவெல் நவகீதன் இயக்கத்தில் வெளிவந்த V1 அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த தேஜாவு