யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த ஹிட்டான பாடல்கள் நானே வருவேன் படத்தில் வரும் வீரா சூரா என்ற பாடல் லவ் டுடே படத்தில் வரும் பச்ச இலை என்ற பாடல் பிரியாணி படத்தில் வரும் எதிர்த்து நில் என்ற பாடல் சமர் படத்தில் வரும் அழகோ அழகு என்ற பாடல் பையா படத்தில் வரும் அடடா மழைடா என்ற பாடல் மாநாடு படத்தில் வரும் வாய்ஸ் ஆஃப் யூனிட்டி என்ற பாடல் தி கோட் படத்தில் வரும் வீசில் போடு என்ற பாடல் மங்காத்த படத்தில் வரும் ஆடாம ஜெயிச்சோமடா என்ற பாடல் திராத விளையாட்டு பிள்ளை படத்தில் வரும் என் ஜன்னல் வந்த என்ற பாடல் மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி என்ற பாடல்