சாய் பல்லவி காதலிக்கும் அந்த அதிர்ஷ்டசாலி இவர்தானா?

Published by: விஜய் ராஜேந்திரன்

தனது மேக்கப் இல்லாத அழகாலும் அற்புதமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை சாய் பல்லவி

சாய் பல்லவி அவர் நடிக்கும் திரைப்படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு ஜியார்ஜியாவில் மருத்துவப் பட்டம் பெற்றார்

பிரேமம் படத்தின் மூலமாக சாய் பல்லவி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்

நடிப்பால் மட்டுமின்றி, தனது நடனத்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்

மாரி 2 முதல் சமீபத்தில் வெளியான கார்கி வரை, அவரது தனித்துவமான நடிப்பால அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்

தெலுங்கு, தமிழ், கேரளா ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து மிகவும் திறமையான கதாநாயகியாக அங்கீகரிக்கப்பட்டார்

மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும்

கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவைப் பற்றி நிறைய படித்து அறிந்துள்ளேன். அதன் மூலமாக அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன். என சாய் பல்லவி கூறியுள்ளார்