பாலிவுட்யில் இருந்து வெளியேறும் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்

Published by: ABP NADU
Image Source: imdb

அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.

Image Source: imdb

இவர், யதார்த்தமான மற்றும் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர்.

Image Source: imdb

கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர் போன்ற படைப்புகளின் மூலம், பாலிவுட்டில் தனி முத்திரை பதித்தவர் அனுராக் காஷ்யப்

Image Source: instagram

அனுராக் காஷ்யப், பாலிவுட் துறையை விட்டு தென்னிந்தியாவில் தனது சினிமா பயணத்தை தொடங்க முடிவெடுத்து உள்ளார்

Image Source: Instagram

பாக்ஸ் ஆபிஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், பாலிவுட்டில் படைப்பாற்றல் குறைந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்

Image Source: instagram

பாலிவுட் துறையின் மனநிலை தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக அனுராக் காஷ்யப் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Image Source: instagram

தென்னிந்திய சினிமாவில் அதிக படைப்பாற்றல் சுதந்திரம் இருப்பதாக அனுராக் காஷ்யப் நம்புகிறார். அதனால் அங்கு செல்ல முடிவு செய்தார்

மலையாளம்-இந்தி மற்றும் தமிழ் திரைப்படம் உட்பட, தென்னிந்தியாவில் புதிய படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்

இவர் மகாராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் கவனத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது