காலையில் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவாராம் எண்ணெயில் பொரித்த உணவுகள், ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டாரம் முழு தானிய ப்ரெட், ஆம்லெட், தயிர் த்ரிஷாக்கு மிகவும் பிடித்த உணவுகளாம் சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள் மைதா உணவுகளை சாப்பிட மாட்டாராம் வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் அதிகம் பருகுவாராம் பாதாம், பிஸ்தா ஆகிய நட்ஸ்களை தான் த்ரிஷா ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடுவாராம் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை த்ரிஷா தவறாமல் ஃபாலோ செய்வாராம்