ஃபிட்னஸில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று ஜோதிகா கூறினார் திருமணத்திற்கு பின் பெண்கள் தான் குடும்பத்தின் முதுகெலும்பு பெண்களுக்கு 45 நிமிட உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது குடும்ப பொறுப்பை கவனிக்கும் பெண்கள் உடல் நலனிலும் அக்கரை செலுத்த வேண்டும் உடற்பயிற்சி உடல் எடையை குறைக்கவோ அழகாக தெரியாவோ அல்ல நீண்ட நாட்கள் வாழ இவ்வாறு நடிகை ஜோதிகா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்